40927
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில்  2 ஆசிரியைகள் போட்ட சண்டை குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். முத்துநாய்க்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கீதார...